TNPSC Thervupettagam

மனித மூலதன மதிப்பீடு

September 27 , 2018 2249 days 824 0
  • கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளில் முதலீடு செய்வதில் இந்தியாவானது உலகின் 158வது இடத்தில் உள்ளது.
  • இந்த ஆய்வானது ‘த லான்சட்’ என்ற பத்திரிக்கையில் பிரசுரமாகியுள்ளது.
  • இந்த ஆய்வு பின்லாந்தை முதலிடத்தில் வைத்துள்ளது.
  • இதில் அமெரிக்கா 27ம் இடத்திலும், சீனா 44வது இடத்திலும், பாகிஸ்தான் 164வது இடத்திலும் உள்ளன.
  • கீழ்க்காணும் தெற்காசிய நாடுகள் இந்தியாவுக்கு கீழ்நிலையில் உள்ளன.
    • பாகிஸ்தான் (164)
    • வங்காள தேசம் (161)
    • ஆப்கானிஸ்தான் (188)
  • அதே பிராந்தியத்தில் கீழ்க்காணும் நாடுகள் மனித மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன.
    • இலங்கை (102)
    • நேபாளம் (156)
    • பூடான் (133)
    • மாலத்தீவுகள் (116)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்