தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த வழக்கில் முதல்முறையாக, 2018 ஆம் ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் தலைசிறந்த தேசிய பளுதூக்குதல் சாம்பியனான பிரதீப் சிங் என்பவருக்கு மனித வளர்ச்சி ஹார்மோன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தசையின் நிறை, வலிமை மற்றும் திசுக்களை சரி செய்யும் தாக்கங்கள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யப் படுவதற்காக அறியப் படுகின்றது.
இது மனித உடலில் மூளையின் அடிப்புறத்திற்கு அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது.