TNPSC Thervupettagam

மனித – வனவிலங்கு சகவாழ்வு குறித்த அறிக்கை

July 12 , 2021 1106 days 1173 0
  • அனைவருக்குமான வருங்காலம்மனித வனவிலங்கு சகவாழ்விற்கான அவசியம்என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது சர்வதேச இயற்கை நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது.
  • உலகளவில், உலகின் 75 சதவீத காட்டுப்பூனை வகை உயிரினங்கள் இம்மாதிரியான மோதலால் பாதிக்கப் பட்டு இருக்கின்றன.
  • 1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகின் வனவிலங்கு எண்ணிக்கையானது சராசரியாக 68 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • 2014-15 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டங்களில் பெரும்பாலும் மனித-யானை மோதல் காரணமாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப் பட்டுள்ளன.
  • அதே காலகட்டத்தில் யானைகளுடனான மோதல் காரணமாக 2,361 பேர் இறந்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்