July 12 , 2021
1110 days
548
- சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு சானே உடனடியாக பதவி விலக உள்ளார்.
- ஜெஃப் அலார்டைஸ் என்பவர் இனிமேல் இந்த அமைப்பின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார்.
- இந்திய நாட்டைச் சேர்ந்த மனு சானே 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.
Post Views:
548