TNPSC Thervupettagam

மனு பாக்கர் - ஒலிம்பிக்

June 2 , 2019 1876 days 682 0
  • இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் 2020 ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10மீ துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் தகுதியைப் பெற்றார்.
  • இவர் முனிச்சில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்துப் போட்டியை நிறைவு செய்துள்ளார்.
  • சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வெர்மா ஆகியோர் முறையே தில்லி உலகக் கோப்பை மற்றும் பெய்ஜிங் உலகக் கோப்பைகளில் ஆண்களுக்கான 10மீ துப்பாக்கிச் சுடுதலில் பட்டங்களை வென்றதையடுத்து பெண்களுக்கான 10மீ துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் முதலாவதுப் பதக்கத்தை பாக்கர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்