TNPSC Thervupettagam

மன்சார் ஏரி மேம்பாட்டுத் திட்டம்

November 4 , 2020 1357 days 594 0
  • ஜம்மு-காஷ்மீரில் மன்சார் ஏரி மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசானது சமீபத்தில் துவக்கியது.
  • சுரின்சார் ஏரியும் மன்சார் ஏரியும்  இரட்டை ஏரிகளாகக் கருதப்படுகின்றன.
  • சுரின்சார்-மன்சார் ஏரிகள் நவம்பர் 2005 ஆம் ஆண்டில் ராம்சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இடம் பெற்றன.
  • இது ஜம்முவில் அமைந்துள்ளது.
  • இது ஒரு நன்னீர் ஏரி மற்றும் ஒரு இயற்கை ஏரி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்