TNPSC Thervupettagam

மன்னர் மூன்றாம் சார்லஸ் அஞ்சல் தலை

March 22 , 2023 488 days 250 0
  • அரசர் சார்லசின் உருவம் கொண்ட புதிய அஞ்சல் தலைகள் சமீபத்தில் வெளியிடப் பட்டன.
  • இந்தப் புதிய உறுதியளிக்கப்பட்ட அஞ்சல் தலை ஆனது அன்றாடப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இதில் அரசரின் தலை மட்டுமே இடம் பெற்றுள்ளது.
  • நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றிலிருந்து, அங்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப் படும் அதிகாரப்பூர்வ ராயல் சைஃபர் சின்னம் வரை அனைத்திலும் புதிய அரசரின் உருவமானது பயன்படுத்தப்பட உள்ளது.
  • பிரிட்டன் அரசானது, மெதுவாக புதிய அரசரின் உருவம் இடம் பெறும் மாற்றுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
  • சார்லஸ், ஒரு உறுதியளிக்கப்பட்ட அஞ்சல் தலையில் இடம் பெற்ற ஏழாவது பிரிட்டிஷ் அரசர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்