மன்னார் வளைகுடாவில் உள்ள ஆற்றல் தீவு
September 13 , 2021
1076 days
677
- மன்னார் வளைகுடாவில் ஓர் ஆற்றல் தீவை உருவாக்க தமிழ்நாடு மற்றும் டென்மார்க் ஆகியன திட்டமிட்டுள்ளன.
- இந்தியாவின் முதலாவது கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்கா இதுவாகும்.
- மன்னார் வளைகுடா ஆனது இலங்கையின் மேற்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் அமைந்துள்ளது.
Post Views:
677