2019 ஆம் ஆண்டு ஜுன் 18 அன்று மன இறுக்க உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினம் மன இறுக்கத்தை கொண்டுள்ளவர்களுக்கு செறுக்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றது.
இது மன இறுக்கத்திற்கான உரிமைகள் குறித்துப் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற “விடுதலைக்கான ஆஸ்பைஸ்” என்ற ஒரு குழுமத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
மன இறுக்கத்திற்கான தெளிவான காரணம் கண்டறியப்பட வில்லை. ஆனால் இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன் தொடர்புடையது என்று அறியப்படுகின்றது.