TNPSC Thervupettagam

மன இறுக்க நோய் நினைவு தினம் - ஜூன் 16

June 20 , 2024 11 days 66 0
  • இந்தத் தினமானது மன இறுக்கம் கொண்டவர்களின் மதிப்பின் மீதான ஒரு பெரும் முக்கியத்துவத்தையும் நேர்மறையான பல சமூக மாற்றங்களை வளர்க்கச் செய்வதில் அதன் முக்கியத் தாக்கத்தையும் அங்கீகரிக்கிறது.
  • மன இறுக்க நோய் நினைவு தினம் ஆனது 2005 ஆம் ஆண்டில் பிரேசிலில் கொண்டாடப் பட்டது.
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் நோய் (ASD) என்பது ஒரு நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
  • இது மனிதர்கள் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், அவர்களின் தகவல் தொடர்பு, கற்றல் மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கிறது.
  • மன இறுக்க நோய் பொதுவாக குழந்தைப் பருவத்திலேயே முதலில் கண்டறியப் படுகிறது.
  • 110 குழந்தைகளில் ஒருவருக்கு மன இறுக்க நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • ஆண் குழந்தைகளில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெண் குழந்தைகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Taking the Mask Off" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்