TNPSC Thervupettagam
November 29 , 2020 1336 days 558 0
  • இவர் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரராவார்.
  • மரடோனா நான்கு ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் (1982, 1986, 1990, 1994) விளையாடி உள்ளார்.
  • 1986 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய அவர் அர்ஜென்டினா அணியின் தலைவராக விளையாடி இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி அணியை வீழ்த்தினார்.
  • 20 ஆம் நூற்றாண்டின் ஃபிஃபா விளையாட்டு வீரர்' என்ற விருதை கூட்டாக வென்ற இரண்டு வெற்றியாளர்களில் இவரும் ஒருவராவார்.
  • டியாகோ மரடோனா மற்றும் பீலே (பிரேசில்) ஆகிய இருவரும் அந்த விருதை கூட்டாக வென்றவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்