TNPSC Thervupettagam

"மரணத்திற்கு உதவுதல்" - பிரான்சு

March 18 , 2024 251 days 241 0
  • பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “மரணத்திற்கு உதவுதல்” என்ற மருத்துவ நடைமுறையினைச் சட்டப்பூர்வமாக்குவதற்காக புதிய சட்டத்தை அறிவித்து உள்ளார்.
  • இது நாட்டிலேயே முதன்முறையாக வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கடும் நோயை எதிர்கொண்டுள்ள முதியவர்கள் மரணம் உண்டாக்கும் சில மருந்துகளை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும்.
  • தங்கள் சொந்தக் கருத்துக்களை உருவாக்கும் திறன் கொண்ட 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் மட்டுமே இந்த முறையினைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப் படுவார்கள்.
  • கடுமையான மனநலப் பாதிப்பு நிலைமைகள் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நரம்பியக் கடத்தல் கோளாறுகள் உள்ளவர்கள் இதனைக் கோர முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்