TNPSC Thervupettagam

மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் - அக்டோபர் 10

October 15 , 2023 312 days 143 0
  • இந்த நாள் மரண தண்டனை நடைமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது.
  • இது உலகளவில் மரண தண்டனையினை ஒழிப்பதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் நீதிக்காகவும் ஆதரவு அளிக்கிறது.
  • 112 நாடுகள் அனைத்து வகையான குற்றங்களுக்கும் மரண தண்டனையை விதிக்கும் நடைமுறையை ரத்து செய்துள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் உலகில் அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட 5 நாடுகள்: சீனா, ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.
  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் 28,282 நபர்கள் மரண தண்டனை பெற்றுள்ளதாக அறியப்படுகிற நிலையில் அவர்களில் 5%க்கும் குறைவானவர்கள் பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்