TNPSC Thervupettagam

மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் - அக்டோபர் 10

October 19 , 2019 1807 days 557 0
  • மரண தண்டனையை ஒழிப்பதற்கும், மரண தண்டனை பெற்ற கைதிகளைப் பாதிக்கும் நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த  நாள் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டணி என்னும் அமைப்பால் 2003 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஐ.நா. உறுப்பு நாடுகளில் 74% ஐ பிரதிநிதித்துவப் படுத்துகின்ற 142 நாடுகள் - ஏற்கனவே மரண தண்டனையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. அதை அவர்களின் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்குவதன் மூலமோ அல்லது நீண்ட காலமாக மரண தண்டனை நிறைவேற்றாமலோ அதனை நீக்கியுள்ளன.
  • ஐரோப்பிய மன்றமானது இந்த ஒழிப்புச்  செயல்பாட்டில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. இது 1997 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவை மரண தண்டனை இல்லாத ஒரு உண்மையான மண்டலமாக மாற்றியுள்ளது.
  • இந்த நாள் மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்திற்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு பங்களிப்பாகும். இது ஆண்டுதோறும் இதே நாளில் அங்கு அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்