TNPSC Thervupettagam

மரண வாக்குமூலம் மீதான தீர்ப்பு

March 11 , 2024 262 days 214 0
  • மரண வாக்குமூலம் ஆனது உண்மையானது மற்றும் மனமார வழங்கப்பட்டது என்று நீதிமன்றம் திருப்தி அடைந்தால், வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் அதை மட்டுமே கருத்தில் கொண்டு தண்டனை விதிப்பதற்கான அடிப்படை மூலமாக அதை மாற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இது நயீம் எதிர் உத்தரப் பிரதேச மாநில அரசு இடையிலான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • அத்பீர் மற்றும் டெல்லியின் தேசிய தலைநகர் பகுதி அரசாங்கம் இடையிலான வழக்கின் போது, உச்ச நீதிமன்றம் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனையை அறிவிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகளை வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்