மரத்தாலான செயற்கைக்கோள்கள்
January 7 , 2021
1423 days
821
- ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் 2023 ஆம் ஆண்டில் விண்ணிற்கு மரத்தாலான செயற்கைக் கோள்களைச் செலுத்த உள்ளனர்.
- இது விண்வெளி சிதைவுகளின் மீதான சிக்கலைத் தீர்க்கும்.
- பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் அனைத்து செயற்கைக் கோள்களும் எரிந்து சிறிய அலுமினா துகள்களை உருவாக்குகின்றன.
- இந்தச் சிதைவுகள் பல ஆண்டுகளாக மேல் வளிமண்டலத்தில் மிதக்கின்றன.
- ஆனால் இந்தப் புதிய செயற்கைக் கோள்கள் மரத்தால் ஆனவை ஆகும்.
- இவை பூமிக்குத் திரும்பும் போது தீங்கு விளைவிக்கும் பொருட்களை வளிமண்டலத்தில் வெளியிடாமல் எரிக்கும்.
- இந்தச் செயற்கைக் கோள்கள் தமது சேவையை முடித்த பின்பும் அல்லது அவை செயலிழந்து போனாலும் எந்தக் கழிவுகளையும் விண்வெளியில் விடாது.
Post Views:
821