TNPSC Thervupettagam

மரத்தினால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோள்

June 3 , 2024 174 days 281 0
  • உலகிலேயே முதன்முறையாக, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் லிக்னோசாட் என்ற சிறிய மர செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர் என்பதோடு இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஏவு கலம் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • இந்தப் புதுமையான செயற்கைக் கோளானது, பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது விண்வெளிக் குப்பைகளை முழுமையாக எரிப்பதனால் விண்வெளிக் குப்பைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சர்வதேச விண்வெளி நிலையத்திடம் (ISS) வழங்கப்பட உள்ளது.
  • அதன் வலிமை மற்றும் தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைத் தாங்கும் திறனை மதிப்பிடுவதற்கு என்று தொடர்ச்சியான சோதனைகளுக்கு அது உட்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்