மரபணு மாற்றப்பட்ட பயிர் வகையின் கள ஆய்வு
March 26 , 2020
1708 days
560
- தேசியத் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனமானது பூச்சி எதிர்ப்பு வகை கொண்ட பருத்திப் பயிர் வகையை உருவாக்கியுள்ளது.
- லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக மையத்தில் இந்தப் பருத்தி வகையானது கள ஆய்வு செய்யப்பட உள்ளது.
- 2015 ஆம் ஆண்டில், பஞ்சாபில் மூன்றில் இரண்டு பங்கு பருத்திப் பயிர்களை வெள்ளை ஈக்கள் அழித்தன.
- தாவர இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை ஈக்கள் அதன் உணவைப் பெறுகின்றன.
- சூடான வெப்பமண்டலக் காலநிலைகளில் இவை பொதுவாக காணப் படுகின்றன.
- இவை பசுமைப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
Post Views:
560