தொல்லியல் துறையும், பொதுப்பணித் துறையின் பாரம்பரியப் பிரிவும் இணைந்து தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள ஒரு தர்பார் மண்டபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இது நாட்டிலேயே சாய்ந்த மேற்கூரையுடன் கூடிய மிகப்பெரிய கட்டமைப்பாகும்.
1684 ஆம் ஆண்டில் மராட்டிய மன்னர் சாஜியால் புதுப்பிக்கப்பட்ட இந்த மண்டபத்தின் கட்டிட அம்சத்தின் மரபினை மீட்டெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.