TNPSC Thervupettagam

மருத்துவக் கல்வித் தேர்வு – NEET

September 16 , 2021 1073 days 611 0
  • தமிழக சட்டசபையானது தமிழக இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான  மசோதாவினை நிறைவேற்றியது.
  • தமிழக மாநில மாணவர்களுக்காக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடைபெறுவதை நிறுத்த இந்த மசோதா விழைகிறது.
  • இது பொதுப் பட்டியலில் நிறைவேற்றப்பட்ட ஒரு மத்திய அரசின் சட்டத்தின் மீது சவால் விடுக்கின்றது.
  • இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்