TNPSC Thervupettagam

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024

October 11 , 2024 76 days 170 0
  • அறிவியலாளர்கள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோர் 2024 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
  • மரபணுச் சீரமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் சிறிய ஆர்என்ஏ மூலக்கூறுகளின் புதிய வகுப்பான நுண் RNAவினை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது மனிதர்கள் உட்பட பல செல் உயிரினங்களுக்கு இன்றியமையாததாக மாறிய முற்றிலும் புதிய மரபணு சீரமைப்புக் கட்டமைப்பினை வெளிப்படுத்தியது.
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண் RNAக்களுக்கான மனித மரபணுக் குறியீடுகள் இதன் மூலம் தற்போது அறியப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்