TNPSC Thervupettagam

மருத்துவம் மற்றும் மருந்து உற்பத்தி துறைக்கான திட்டங்கள்

October 17 , 2023 278 days 167 0
  • வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகமானது, மருத்துவம் மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முயற்சிகளானது,
    • இந்தியாவின் மருந்து உற்பத்தி துறை-மருத்துவத் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத்திற்கான தேசிய கொள்கை மற்றும்
    • மருந்து உற்பத்தி துறை-மருத்துவத் தொழில்நுட்பத்துறையில் (PRIP) ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தினை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆகியவையாகும்.
  • இந்திய மருந்து உற்பத்தித் துறையானது தற்போதையச் சந்தை மதிப்பில் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்புடன் அளவின் அடிப்படையில் உலகின் 3வது முன்னணி மருந்து உற்பத்தித் துறையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்