TNPSC Thervupettagam

“மருத்துவர்களுக்காக மருத்துவர்கள்” (D – 4 – D) முன்னெடுப்பு

July 21 , 2019 1825 days 672 0
  • இந்திய மருத்துவக் கழகமானது (Indian Medical Association - IMA) சோர்ந்து போவதைத் தடுத்தல், மன நலப் பிரச்சினைகளைக் களைதல், குடியிருப்புவாசிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரிடையே நிகழும் தற்கொலை நிகழ்வுகளைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு “மருத்துவர்களுக்காக மருத்துவர்கள்” (D – 4 – D) என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், IMA ஆனது மனநல பாதிப்புடன் இருக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தையும் ஆலோசனை மையங்களையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்