TNPSC Thervupettagam

மருத்துவர் ”சாந்தா” மறைவு

January 21 , 2021 1462 days 678 0
  • சமீபத்தில் இவர் ஜனவரி 19 அன்று காலமானார்.
  • இவர் ஒரு இந்தியப் புற்றுநோயியல் நிபுணர் மற்றும் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் ஆவார்.
  • இவர் 1955 ஆம் ஆண்டில் புற்றுநோய் மையத்தில் சேர்ந்தார்.
  • 2013 ஆம் ஆண்டில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அவர்கள் இவருக்கு ”அவ்வையார் விருது” வழங்கி கௌரவித்தார்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1954 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள அடையாறில் புற்றுநோய் மையத்தை அமைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்