TNPSC Thervupettagam

மருந்துக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2020

July 4 , 2020 1485 days 634 0
  • மருந்துக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் – 2020 என்ற ஒரு தேசிய அளவிலான முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஹேக்கத்தானின் குறிக்கோள் கணக்கீட்டு முறையின் மூலம் கோவிட் – 19 வைரசிற்கான மருந்துப் பொருட்களைக் கண்டறிவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்