TNPSC Thervupettagam

மர்மன்ஸ்க் துறைமுகம் - இந்தியாவின் ஏற்றுமதி

August 23 , 2023 463 days 346 0
  • இந்த ஆண்டு மர்மான்ஸ்க் துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகளில் இந்தியா அதிக பட்சப் பங்கினைக் கொண்டுள்ளது.
  • இந்த துறைமுகமானது மாஸ்கோவிற்கு வடமேற்கே சுமார் 2,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • மர்மன்ஸ்க் துறைமுகமானது ரஷ்யாவின் வடக்குப் பிராந்தியத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் பன்னாட்டுக் கப்பல் போக்குவரத்து மையமாகும்.
  • இங்கு எட்டு மில்லியன் டன் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெற்றுள்ளது.
  • இதில் 35% சரக்குப் பொருட்கள் இந்தியாவின் ஏற்றுமதி பங்காகும்.
  • துருக்கி (34%) மற்றும் சீனா (13%) ஆகியவை மர்மன்ஸ்க் துறைமுகத்தின் சேவையினைப் பெறும் மற்ற நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்