TNPSC Thervupettagam

மர மார்பக நோய் – இறைச்சிக் கோழி

November 29 , 2019 1825 days 579 0
  • விஞ்ஞானிகள் இறைச்சிக் கோழிகளில் “மர மார்பக நோயை” ஏற்படுத்தக் கூடிய ‘லிப்போ புரோட்டீன் லிபேஸ்’ எனப்படும் ஒரு நொதியைக் கண்டறிந்துள்ளனர்.
  • இறைச்சிக் கோழிகளில் ஏற்படும் மர மார்பக நோய் என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். இது இறைச்சிக் கோழியின் மார்பகத் தசை திசுக்களில் உண்டாகும் அசாதாரண கொழுப்புக் குவிப்பால் ஏற்படுகிறது.
  • இந்நோய் இறைச்சிக் கோழிகளைப் பாதிக்கும்போது, அது இறைச்சியை கடினமாகவும் மெல்லத் தக்கதாகவும் மாற்றுகின்றது.
  • இந்நோய் பறவைகளை சந்தைப்படுத்த முடியாததாக மாற்றி, அதனை வளர்ப்பவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்