TNPSC Thervupettagam

மறுமண ஊக்குவிப்புத் திட்டம் - ஜார்க்கண்ட்

March 10 , 2024 310 days 360 0
  • இந்தியாவிலேயே முதன்முறையாக ஜார்க்கண்ட் மாநில அரசானது, ‘வித்வா புனர் விவாஹ் ப்ரோட்சஹன் யோஜனா’ (விதவை மறுமண ஊக்குவிப்புத் திட்டம்) என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இதன் கீழ், தனது கணவர் இறந்த பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களுக்கு, அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒரு பயனாளி திருமண வயதுடையவராக இருக்க வேண்டும் மற்றும் அரசு ஊழியர், ஓய்வூதியம் பெறுபவர் அல்லது வருமான வரி எதுவும் செலுத்துபவராக இருக்கக் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்