TNPSC Thervupettagam

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள்

May 14 , 2023 434 days 346 0
  • மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்  V.O. சிதம்பரனார், மறைந்த சமூக சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மற்றும் மறைந்த மருத்துவர்-சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் சிலைகளைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • V.O. சிதம்பரனார் அவர்களின் சிலையானது கோவையில் உள்ள V.O.C. பூங்காவில் நிறுவப் பட்டுள்ளது.
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் சிலை மயிலாடுதுறையில் நிறுவப் பட்டுள்ளது.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலையானது புதுக்கோட்டையில் நிறுவப் பட்டுள்ளது.
  • மேலும் அவர், மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் P.சுப்பராயன் அவர்களின் நினைவு மண்டபத்தினைக் கட்டமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்