TNPSC Thervupettagam

மலபார் கடற்படைப் பயிற்சி 2022

November 17 , 2022 613 days 263 0
  • ஜப்பானில் தொடங்கி நடைபெற்று வரும் 26வது சர்வதேச மலபார் கடற்படைப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது.
  • ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • இந்த மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய கடற்படைகளுக்கு இடையே தொடங்கப்பட்டது.
  • ஜப்பான் 2015 ஆம் ஆண்டில் இப்பயிற்சியில் நிரந்தர உறுப்பினர் ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்