TNPSC Thervupettagam

மலபார் பயிற்சி 2023

August 18 , 2023 466 days 281 0
  • ஐஎன்எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய கப்பல்கள் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் நடைபெறுகின்ற மலபார் 2023 பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • இந்தியக் கடற்படை, அமெரிக்கக் கடற்படை (USN), ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை (JMSDF) மற்றும் ஆஸ்திரேலியக் கடற்படை (RAN) ஆகியவை இந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • இந்த மலபார் தொடர் கடல் பயிற்சியானது, இந்தியக் கடற்படைக்கும் அமெரிக்கக் கடற் படைக்கும் இடையிலான ஒரு இரு தரப்புப் பயிற்சியாக 1992 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு பயிற்சியில் ஆஸ்திரேலியக் கடற்படையானது (RAN) முதல்முறையாக பங்கேற்றது.
  • இந்த ஆண்டின் பயிற்சியானது, 27வது மலபார் கடற் பயிற்சியினைக் குறிப்பதோடு இது ஆஸ்திரேலியக் கடற்படையினால் (RAN) நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்