TNPSC Thervupettagam

மலபார் பயிற்சி 2023

March 10 , 2023 500 days 301 0
  • 2023 ஆம் ஆண்டு மலபார் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு மலபார் பயிற்சியினை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற மலபார் பயிற்சியில், ஆஸ்திரேலியா அதன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
  • ஜப்பான் 2015 ஆம் ஆண்டில் இந்தக் கடற்படைப் பயிற்சியில் சேர்ந்தது.
  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இதற்கு முந்தைய மலபார் பயிற்சியினை ஜப்பான் நடத்தியது.
  • 2022 ஆம் ஆண்டு மலபார் பயிற்சியானது, 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்புப் பயிற்சியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சியின் 30 ஆண்டுகள் நிறைவினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்