TNPSC Thervupettagam

மலபார் பயிற்சி

July 12 , 2020 1506 days 506 0
  • இந்தியாவானது மலபார் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவை அழைக்க இருக்கின்றது.
  • இந்தப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் பங்கேற்பானது குவாடு (நாற்கரம்) கூட்டமைப்பின் இராணுவ மயமாக்கலை நோக்கிய முதலாவது படியாகப் பார்க்கப் படுகின்றது.
  • முன்னதாக சீனா இதனை எதிர்த்து வந்தது.
  • நான்கு நாடுகளைக் கொண்ட குழுவில் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தக் குழுவில் உள்ள 4 நாடுகளும் மக்களாட்சி நாடுகளாக இருப்பதற்கான ஒரு பொதுத் தளத்தின் மீதும் தடையற்ற கடல்சார் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பின் மீது இருக்கும் ஒரு பொதுவான நலனின் மீதும் கவனம் செலுத்துகின்றன.
  • இது 2007 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபேயினால் கருத்தரிக்கப் பட்டது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்