TNPSC Thervupettagam

மலரியல் மையம்

December 10 , 2017 2572 days 968 0
  • தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தளி பகுதியில் இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டிணைந்து சிறப்பு மலரியல் மையத்தை (Centre for Excellence in Floriculture) அமைக்க உள்ளது.
  • இஸ்ரேல் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் முதல் வேளாண் – தொழிற்நுட்ப மேம்பாட்டு மையம் இதுவாகும்.
  • மலரியலுக்கான (Floriculture) இம்மையம் தளி பகுதியிலும், இதே போலான காய்கறிகளுக்கான மையம் ஒன்று தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலும் அமைக்கப்பட உள்ளது.
  • மஸ்ஹாவ் எனும் சர்வதேச மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான இஸ்ரேலிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தோட்டக்கலைக் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று வருட இந்தோ-இஸ்ரேல் வேளாண் ஒத்துழைப்பு திட்டத்தின் (Mission for Integrated Development Of Horticulture) ஒரு பகுதியாக இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்