TNPSC Thervupettagam

மலாலா யூசுப்சாய் சட்டம்

January 7 , 2021 1345 days 680 0
  • பாகிஸ்தான் பெண்களுக்காக அமெரிக்காவானது இந்தச் சட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியது.
  • 2020 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தான் பெண்களுக்கு குறைந்தது 50% அளவிற்கு கல்விக்கான உதவித் தொகையை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கோருகிறது.
  • மலாலா என்பவர் பாகிஸ்தானிய பெண் கல்விக்கான ஒரு ஆர்வலர் ஆவார்.
  • இவர் 2014 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசைப் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்