TNPSC Thervupettagam

மலேசிய அமைச்சரவையின் அமைச்சர் சாமிவேலு

September 19 , 2022 673 days 325 0
  • மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய அமைச்சர்களில் ஒருவரான S.சாமிவேலு அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • அவர் பாரிசான் நேசனலின் முக்கிய அங்கமான மலேசிய இந்திய காங்கிரஸ் அமைப்பின் தலைவராக 2010 ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் காலத்திற்குப்  பணியாற்றிச் சாதனை படைத்தார்.
  • இவர் 1959 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்த பிறகு பல தசாப்தங்களாக மலேசியாவின் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்