TNPSC Thervupettagam

மலேரியா ஒழிப்பு இலக்கு

September 30 , 2024 19 hrs 0 min 14 0
  • 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு பாதிப்புகள் கூட பதிவாகாத நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் மலேரியாவை ஒழிப்பதில் தமிழ்நாடு ஒரு படி முன்னிலையில் உள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் இருந்து தேசியக் கட்டமைப்பை படிப்படியாக ஏற்று, 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது.
  • 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த நோயினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
  • 2020 ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் 891 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கையானது ஓராண்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
  • 2024 ஆம் ஆண்டில் (ஆகஸ்ட் வரை) பாதிப்பு எண்ணிக்கை 233 ஆகக் குறைந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 80% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சியின் பங்கு ஆனது 2023 ஆம் ஆண்டில் 45% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு மேலும் 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் 40% ஆக பதிவாகியுள்ளது.
  • 1990 முதல் 1998 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பாதிப்புகள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்