TNPSC Thervupettagam

மலைப்பகுதி சைக்கிள் பந்தயத்திற்கான முதலாவது உலகக் கோப்பை போட்டி

September 8 , 2022 682 days 356 0
  • லடாக்கில் உள்ள லே நகரம் இந்த விளையாட்டுப் போட்டியினை நடத்தத் தயாராக உள்ளது.
  • இதற்கு 'UCI MTB எலிமினேட்டர் உலகக் கோப்பை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது லடாக் ஒன்றியப் பிரதேச நிர்வாகம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்