TNPSC Thervupettagam

மலையாள மொழியில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்

February 23 , 2023 513 days 264 0
  • சமீபத்தில் கேரள மாநில உயர் நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளானது மலையாள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
  • இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக பிராந்திய மொழியில் தீர்ப்புகளை வெளியிடும் நீதிமன்றம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
  • நீதிமன்ற தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்