TNPSC Thervupettagam

மல்யுத்தத் தரவரிசை

April 20 , 2019 1919 days 571 0
  • இந்தியாவைச் சேர்ந்த பாஜ்ராங் புனியா என்பவர் ஆண்களுக்கான 65 கிலோ கிராம் ப்ரீஸ்டைல் பிரிவுத் தரவரிசையில் உலகின் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
  • இந்தத் தரவரிசையானது ஒருங்கிணைந்த மல்யுத்த அமைப்பால் வெளியிடப்பட்டது.

  • புனியா என்பவர் 2018 ஆம் ஆண்டில் ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்