TNPSC Thervupettagam

மல்யுத்த வீரர் தீபக் புனியா – இளையோர் உலக சாம்பியன்

August 16 , 2019 1802 days 675 0
  • தீபக் புனியா 18 ஆண்டுகளில் முதலாவது இந்திய இளையோர் உலக சாம்பியனாக உருவெடுத்து  இந்திய விளையாட்டுகளுக்கான வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • இவர் 68 கிலோ இளையோர் ப்ரீஸ்டைல் மல்யுத்தப் பட்டத்தைப் பெறுவதற்காக இரஷ்யாவைச் சேர்ந்த அலிக் ஷெப்சூகோவை வீழ்த்தினார்.
  • இவர் எஸ்தோனியாவின் தலினில் நடைபெற்ற இளையோர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்