TNPSC Thervupettagam

மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப்

February 27 , 2019 1971 days 537 0
  • மத்திய மும்பையில் உள்ள சிவாஜிப் பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெறும் முதலாவது மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
  • இது ஏறக்குறைய 15 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கு பெற்றதைக் கண்டிருக்கின்றது.
  • சாம்பியன்ஷிப்பிற்கான அணியாக இந்தியா வெற்றி பெற்ற நிலையில் சிங்கப்பூர் இரண்டாவதாகவும் மலேசியா மூன்றாவதாகவும் இடம் பிடித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்