TNPSC Thervupettagam

மவுரித்தானியா தேர்தல்

June 25 , 2019 1886 days 562 0
  • வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மவுரித்தானியாவில் முதன்முறையாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.
  • இது 1960 ஆம் ஆண்டில் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
  • ஆனால் இது இராணுவ சர்வாதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்களால் ஆளப்பட்டது.
  • முகமது அவுல்டு கசோவ்னி என்பவர் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்