TNPSC Thervupettagam

மாசினை உட்கொள்ளும் பாக்டீரியா

January 17 , 2022 952 days 394 0
  • அறிவியலாளர்கள், மரபார்ந்த கலையை மீட்டெடுப்பதற்காக வேண்டி மாசினை உட் கொள்ளும் பாக்டீரியாவைப் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
  • மரபார்ந்த கலையை மீட்டெடுப்பதற்கு வேண்டிப் பாக்டீரியாவைப் பயன்படுத்தும் செயல்முறை உயிரிச் சுத்திகரிப்பு  (பயோ கிளீனிங்) என்று அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்