மாசுபடுத்துவோர்களைக் கண்காணிக்க பொதுமக்கள் தளம்
February 12 , 2021
1257 days
579
- சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் ஒரு புதிய பொது தகவல் தளத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது.
- இது மாசுபடுத்தும் நிறுவனங்களிலிருந்து உமிழ்வைக் கண்காணிக்க பொதுமக்களை அனுமதிக்கும்.
- இந்தத் தளம் விதிகளை மீறும் பொதுமக்கள் மீது வழக்குத் தொடர அதிகாரிகளுக்கு உதவும்.
- பொதுமக்கள் இந்த மேற்பார்வையைத் தவிர்க்க முயன்றாலும் இது அவர்கள் மீது வழக்குத் தொடரும்.
Post Views:
579