TNPSC Thervupettagam

மாஜி வசுந்தரா பாடத் திட்டம்

December 17 , 2021 982 days 519 0
  • 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான ஒரு விரிவான பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும் பணியில் மகாராஷ்டிரா மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
  • இது அடுத்த தலைமுறையினருக்குப் பருவநிலை பற்றிய உணர்வு மற்றும் பசுமையின் மதிப்புகள் போன்றவற்றைப் புகுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இந்தப் புதியப் பாடத்திட்டமானது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மற்றும் UNICEF ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பாடத்திட்டத்திற்கு “மாஜி வசுந்தரா பாடத்திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மத்தியில் பருவ நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் குறித்துப் பயன்பாட்டு அடிப்படையிலான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்