TNPSC Thervupettagam

மாட்ரிட் ஓபன் போட்டி 2022

May 12 , 2022 800 days 382 0
  • கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) 2022  ஆம் ஆண்டு மாட்ரிட் ஓபன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
  • 2022 ஆம் ஆண்டு மியாமி போட்டிக்குப் பிறகு இவர் பெற்ற இரண்டாவது மாஸ்டர்ஸ் 1000 பட்டம் இதுவாகும்.
  • மேலும் இந்த ஆண்டில் இவர் பெறும் நான்காவது பட்டம் இதுவாகும்.
  • WTA 1000 போட்டியின் ஒற்றையர் பிரிவில் வென்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற பெருமையை ஓன்ஸ் ஜபியர் (துனிசியா) கைப்பற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்