February 14 , 2021
1255 days
509
- 118 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் மாண்டரின் வாத்து காணப்பட்டு உள்ளது.
- இது கிழக்கு சீனா மற்றும் தெற்கு ஜப்பானை வாழ்விடங்களாகக் கொண்ட ஒரு வண்ணமயமான வாத்தாகும்.
- முன்னதாக மாண்டரின் வாத்தானது 1902 ஆம் ஆண்டில் அசாமில் காணப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/15-214.jpg)
Post Views:
509