TNPSC Thervupettagam

மாண்டியா திவாஸ் - ஒடிசா

November 18 , 2022 611 days 295 0
  • ஒடிசா மாநிலத்தில், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று மாண்டியா திவாஸ்/ (தினை வகைகள் நாள்) தினமானது கொண்டாடப்பட்டது.
  • இது மாநிலம் முழுவதிலும் தினை சாகுபடி மற்றும் அதன் நுகர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அம்மாநில மக்களின் நிலையை மேம்படுத்தவும், மக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும் வேண்டி ஒடிசாவில் தினை வகைகள் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2023 ஆம் ஆண்டினை சர்வதேச தினை ஆண்டு என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்