இது ஜெர்மனியைச் சேர்ந்த வாஷ் யுனைடெட் என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலம் சராசரியாக 28 நாட்கள் என்பதாலும் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் ஐந்து நாட்கள் என்பதாலும் மே 28 ஆம் தேதியானது தேர்வு செய்யப்பட்டது.
எனவே, இந்த தினமானது 28/5 என்ற தினத்தில் மேற்கொள்ளப் பட்டது.
2020 ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள் ‘தொற்றுநோய்க் காலத்தில் மாதவிடாய்’ என்பதாகும்.